IBC Tamil
ஜப்பானில் நிலநடுக்கம் : சுக்குநூறாக உடைந்த கண்ணாடிகள் : 22 பேர் காயம்
ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இன்று (08) அதிகாலை 1:04 மணியளவில் 5.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐச்சி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 22 பேர் காயம் இந்த திடீர் நில...