Maalaimalar
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல்- மறுப்பு தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமார்
வெளிச்சந்தையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50 க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50 என்ற வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கொள்முதலுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் சுமார் 2,100 மெகாவாட் மின்சாரம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்படுகிறது.2026 டிசம்பர்…