உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்காடுக்கு (Gadi Eisenkot) அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்திருக்கிறார். இது நெதன்யாகுவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்களில் ஆட்சி அமைப்பதற்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலுக்குப் பின்பு காடி ஐசென்காட்க்கு 67 உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள். Gadi…