Vikatan
ரூ.600-க்கு ஒரு கிலோ மட்டன்! கிலோ கணக்கில் அள்ளும் மக்கள்: சிவகங்கை பனங்குடி 'நாட்டின்' அதிரடி மாடல்
இன்றைய காலகட்டத்தில் கறிக்கடை வாசலில் நிற்கும்போதே பர்ஸ் பதைபதைப்பது அசைவப் பிரியர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். சிவகங்கை, காரைக்குடி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளாட்டுக் கறி கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை ‘ரெக்கை கட்டி’ப் பறந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதே சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை மற்றும் கல்லல் அருகே உள்ள பனங்குடி கிராமத்திற்குச் சென்றால், அப்படியே ஆச்சரியத்தில் வாய் அடைத்துப் போகிறது! காரணம்... அங்கே ஒரு…