Daily Thanthi
பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம்; பாதுகாப்பே முதன்மையானது: தமிழக அரசு
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் பட்டாசு வெடிபொருட்கள் சந்தையில் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் செய்தியாளர்களிடமிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது. இதுபோன்று வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கும்பொழுது தலை, முகம், கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன்…