Hindu Tamil Thisai
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தவூஹித் ஹிர்தோய் இரட்டை சதம் விளாசல்
சில்ஹெட்: மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 106.4 ஓவர்களில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அமிர் ஜாங்கூ 133, கெவின் விக்ஹாம் 61, ஜஸ்டின் கிரீவ்ஸ் 51 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்…