உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டெக்னாலஜியா: ட்ரோன் வந்தா தான் சாப்பிடுவேன்; கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சிம்பன்சிகள்; அதுல ஒரு பிரச்னை இருக்கு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியின் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஃபோர்ட் பியர்ஸ் (Fort Pierce) பகுதியில் அமைந்துள்ள 150 ஏக்கர் பரப்பளவிலான 'சேவ் தி சிம்ப்ஸ்' (Save the Chimps) சரணாலயத்தின் பெரும்பகுதி வெள்ள நீரில் மூழ்கியதால், அங்குள்ள விலங்குகளுக்கு வழக்கமான முறையில் உணவளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவசரகால வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், வெள்ளத்தின் காரணமாக கோல்ஃப் வண்டிகளையோ அல்லது பிற வாகனங்களையோ சிம்பன்சிகள் இருக்கும் பகுதிக்கு இயக்க முடியவில்லை. ஆசிய நாடுகளின் டாப் ஹெல்த்கேர் ரேங்கிங்: முதல் இடத்தை தட்டி தூக்கிய மலேசியா; சிங்கப்பூரு…