Hindu Tamil Thisai
பாரிமுனையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: 22 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது
சென்னை: பாரிமுனையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர், சென்னை பிராட்வே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 3-ம் தேதி இரவு, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள டீக்கடையில் நின்றிருந்தபோது, அங்கு வந்த சோழிங்க நல்லூர், எழில் நகரைச் சேர்ந்த கோபி (27) என்பவர், பழனியிடம் பணம் கேட்டு…