உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு பட்டுப்புடவை கட்டியாச்சா? அப்போ அலமாரியில் வைக்கும் முன் இதை மட்டும் மறந்துடாதீங்க... 7 முக்கிய டிப்ஸ்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என வீடு முழுவதும் கொண்டாட்டக் களைகட்டும். குறிப்பாகப் பெண்களுக்கு தீபாவளி பண்டிகை என்றாலே தங்களுக்குப் பிடித்தமான பட்டுப்புடவைகளை அணிந்து அழகு பார்ப்பதில் தனி மகிழ்ச்சி உண்டு. திருமணம், பண்டிகை, குடும்ப விழா எனப் பல விசேஷங்களுக்காக ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கும் பட்டுப்புடவைகளைப் பலரும் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவார்கள். சிலர் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே அவற்றை அணிவதும் உண்டு. ஆனால், பட்டுப்புடவையை வாங்குவதிலும் அணிவதிலும் காட்டும் ஆர்வத்தை, அவற்றைப் பராமரிப்பதிலும் காட்ட வேண்டியது அவசியம். குறிப்பாகத் தீபாவளி போன்ற ப…