உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம் எதிர் நீச்சல் போட்டு பெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் குரு மற்றும் கேதுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அமோகமான மாற்றங்கள் ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்தால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிறர் புகழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். சமூக சேவை புரிப வர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். முதலீட்டாளர்களுக்கு வெளியூர் அல்லது வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு…