உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

உங்க ரூ.500, ரூ.1,000 கோடிகளாக மாற வேண்டுமா? உடனே ஃபாலோ செய்ய வேண்டிய சேமிப்பு, முதலீடு ட்ரிக்ஸ்!

மிக மிகப் பரபரப்பாக மாறிவிட்டது இந்த உலகம். எல்லோரும் எங்கேயோ கால்களில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படி எங்குதான் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று சற்று நிதானித்துப் பார்த்தால், வருமானத்திற்காகவும், வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை அடைவதற்கும்தான் இத்தனை பரபரப்பும் ஓட்டமும். வருமானம், வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் இரண்டுமே ஒரு வகையில் பணத்துடன் சம்பந்தப்பட்டதுதான். இப்போது நமக்கு வரும் வருமானத்தில் கோடீஸ்வரர் ஆக வேண்டும்…