Daily Thanthi
சென்னை-டெல்லி உள்பட 7 முக்கிய ரெயில் வழித்தடங்கள் 4 வழிப்பாதையாக மாறுகிறது
புதுடெல்லி, இந்தியாவில் நிலக்கரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரெயில் பாதைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலை நிரந்தர மாகத் தீர்க்கவும், ரெயில்கள் தாமதமாவதைத் தவிர்க்கவும் நாடுமுழுவதும் உள்ள 7 முக்கிய ரெயில் வழித்தடங்களை 4 வழிப் பாதைகளாக மாற்ற இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து ரெயில்வேதுறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது ரெயில் பாதை…