Daily Thanthi
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 22 பேர் படுகாயம்
டோக்கியோ, ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 22 பேர் படுகாயமடைந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். பசுபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். நிலநடுக்கம் இந்நிலையில், ஜப்பானின் ஷிஷோகா மாகாணத்தில் இன்று நள்ளிரவு 1.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், இரவில்…