உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ நவ.6-ல் ஓடிடியில் ரிலீஸ்

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த ‘மீசைய முறுக்கு 2’ படம், தீபாவளி வாரத்தில் நவம்பர் 6-ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதி, இயக்​கி, கதா​நாயக​னாக நடித்​திருக்கும் ​படம், ‘மீசைய முறுக்கு 2’. இதில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர். இவர்களுடன் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​திரங்…