உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு; 6574 காலியிடங்களின் பதவி வாரியான விவரம் இங்கே

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்று (நவம்பர் 8) கடைசி தேதி என்பதால் ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை: 291 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: நிலை - 8 இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி) காலியிடங்களின் எண்ணிக்கை: 2638 கல்வித் தகுதி: 10…