உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஷத்மான் இஸ்லாம்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக, தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷத்மான் இஸ்லாம் முழுமையான மருத்துவ…