Maalaimalar
ராமாயணா படத்தின் 3-ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம்: பார்ட் 1' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது. திரையிடப்பட்ட மூன்றாவது நாளில் இப்படம் மாபெரும் வசூல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. படத்தின் மூன்றாம் நாள் வசூலில் சுமார் 45 சதவீதத்திற்கும் அதிகமான பாய்ச்சல் காணப்பட்டது. இந்தியாவில் மட்டும் இப்படம் மூன்றாம் நாளில் தோராயமாக ரூ. 69.80 கோடி நிகர…