உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

15 ஆண்டுகளில் 38 கொலைகள்... அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டு - உகாண்டாவை உலுக்கிய இளைஞரின் கைது!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 2010 முதல் 2025 வரை 38 பேரைக் கொன்று அவர்களின் உடல்களைச் சாப்பிட்டதாகக் குற்றம்சாட்டப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி மூஹூசி கைனெருகாபா அக்டோபர் 26 அன்று அறிவித்தார். மசாகா, இபாண்டா, காசோ ஆகிய பகுதிகளில் இந்தக் கொலைகள் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது…