உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘சண்டியர்’ என்ற பெயரில் கமல்ஹாசனை படம் எடுக்க விடமாட்டோம் - டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

கோவை, கமல்ஹாசன் இந்த படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார். டாக்டர் கிருஷ்ண சாமியின் பேட்டி கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மூத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், புதிதாக எடுக்கப்படும் படத்திற்கு சண்டியர் எனப்…