Nakkheeran
”பணத்திற்காக எல்லாத்தையும் செய்துவிட மாட்டார்கள்’ - மனம் திறந்த இளம் நடிகை!
திரையுலகில் ஆண், பெண் என எந்த பாகுபாடும் இல்லாமல், அவர்கள் ஏதாவது ஒரு வகையில் பெருந்துன்பத்திற்கு ஆளாகும் சூழல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதனால், பல ஆண்கள் மற்றும் பெண்கள் பல சூழல்களில் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள சில ஆதிக்க சக்திகளால் சுரண்டப்படுகிறார்கள். அந்த வகையில் சின்னதிரையில் நடித்து வரும் வரும் இளம் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு நெஞ்சத்தை உறைய வைக்கிறது. சின்னதிரையில் நடித்து வரும் நடிகை பிரதீபா வெளியிட்டுள்ள பதிவு ஒரு பெண்ணின்... ஏன்? சாதாரண மனிதனின் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உள்ளது. அதே நேரத்தில், பணத்திற்காக எல்லாருமே எதை வேண்டுமானால…