Maalaimalar
தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடர்: காயத்தால் விலகிய ஷட்மன் இஸ்லாம்
வங்கதேச தொடக்க வீரரான ஷட்மன் இஸ்லாம் கணுக்கால் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது…