உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ராமாயணா: `சாய் பல்லவியின் சண்டை காட்சி' - முன்னாள் சீதை நடிகை தீபிகா சிக்லியா சொல்வது என்ன?

1987-ம் ஆண்டு வெளியான 'ராமாயணம்' தொலைக்காட்சித் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகை தீபிகா சிக்லியா. ராமானந்த் சாகர் இந்தியில் இயக்கிய இத்தொடர் இன்றளவும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு நினைவுகூரப்படுகிறது. எனவே, சமீபத்தில் வெளியான நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' திரைப்படத்துடன் இந்த பழைய தொடரை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இத்திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி…