Vikatan
நிலச்சரிவில் பறிபோன குடும்பம்; விபத்தில் பலியான காதலன்... வயநாடு ஸ்ருதிக்கு புதுவாழ்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வெள்ளார்மலை அரசு பள்ளி அருகே வசித்துவந்த சிவண்ணனின் 9 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் ஸ்ருதியைத் தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து இறந்தனர். சிவண்ணன், அவரது மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா(19) ஆகியோர் இறந்த நிலையில் கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வந்த ஸ்ருதி மட்டும் அந்த விபத்தில் சிக்காமல் உயிர்பிழைத்தார். ஸ்ருதிக்கு…