உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஸ்பெஷல்.. இன்று மாலை வெளியாகும் 'தர்மன்' படத்தின் அப்டேட்

சென்னை, கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் புதிய அப்டேட் மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின்…