உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கண்ணுக்கு தெரியாத அழுக்கு, குட்டிப் பூச்சிகள்... இந்த 6 காய்கறிகளை கழுவுவதில் உஷார்

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சந்தைகளில் பலவிதமான கீரைகள், காய்கறிகள் அதிகம் கிடைக்கத் தொடங்கும். குறிப்பாக கீரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், லெட்டூஸ் உள்ளிட்ட காய்கறிகளை பலரும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கினாலும், அவற்றைச் சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், இந்த காய்கறிகளின் இலைகளுக்கு இடையிலும் பூக்கள் போன்ற அமைப்புகளுக்குள்ளும் மண், தூசி, சிறிய பூச்சிகள் மற்றும் கிருமிகள் மறைந்திருக்க வாய்ப்புள்ளது. முதலில், கீரையைப் பொறுத்தவரை, இவை தரைக்கு அருகில் வளர்வதால் இலைகளிலும் தண்டுகளிலும் மண் மற்றும் மணல் அதிகமாகப் படிந்தி…