உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: 17ம் தேதி இறுதி முடிவு?

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்கு தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மற்றும் கட்சித் தாவல் விவகாரத்தில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்கு தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக…

பிற தளங்களில் இதே செய்தி