Puthiya Thalaimurai
கவாஜா வைத்த அடுத்த வெடிகுண்டு : கூண்டோடு சிக்கிய ஆஸ்திரேலிய அணி|முக்கிய வீரர்களுக்கு வாழ்நாள் தடையா?
கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்போது கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. பந்தின் ஒரு பக்கத்தை சொரசொரப்பாக்கி ரிவர்ஸ் ஸ்விங்வரவழைக்க திட்டமிட்டு இளம் ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் பேன்கிராப்ட் (Cameron Bancroft), மஞ்சள் நிற உப்புத்தாளை (Sandpaper) பயன்படுத்தி…