உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பிக் பாஸ்ல ஓட்டு, மக்கள், லீடர்னு வெளுத்துவிட்ட விஜய் சேதுபதி: 'அவரை' விளாசினது மாதிரி இருக்கேனு மறுபடியும் பஞ்சாயத்து

பிக் பாஸ் 10 மேடையில் இன்று விஜய் சேதுபதி பேசிய விஷயம் போட்டியாளர்களுக்காக அல்ல ஆட்சி செய்பவர்களுக்காக என்று பார்வையாளர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று அவர் பேசியதும் கூட உள்குத்து தான் என்கிறார்கள்.