உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஈரான் - அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' - என்ன நடக்கிறது?

ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சனிக்கிழமை மாலை பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கெஷ்ம் தீவிலும், ஓமன் வளைகுடாவிற்கு அருகில் உள்ள ஜாஸ்க் துறைமுகப் பகுதியிலும் அடர்ந்த புகையும் தீப்பற்றி எரிவதும் தென்பட்டுள்ளன. ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும்…