Daily Thanthi
இந்திய அரசியலில் அழியாத அத்தியாயம் படைத்தவர் அத்வானி - அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
சென்னை, பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அத்வானி பிறந்த நாள் இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயத்திற்கு சொந்தக்காரரான பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான எல்.கே.அத்வானியின் பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும்…