உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

NLC Jobs: என்.எல்.சி. வேலை வாய்ப்பு; 1067 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிகிரி தகுதி; மிஸ் பண்ணாதீங்க

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1067 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 09.11.2026 கடைசி தேதியாகும். Trade Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை: 700 Fitter - 125 Turner - 45 Mechanic (Motor Vehicle) - 110 Electrician - 125 Wireman - 110 Mechanic (Diesel) - 5 Stenographer - 20 Welder - 120 Computer Operator and Programming Assistant (COPA) - 30…