Daily Thanthi
இளைஞர்கள் அமைதியான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் - நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்
கொச்சி, மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, இளைஞர்கள் நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுப்பார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டக் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில்…