உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"அப்போது மமிதா பைஜூ என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு தைரியத்தை கொடுத்தார்!" - அனஸ்வரா ராஜன்

நடிகை அனஸ்வர ராஜன் தற்போது தெலுங்கில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்திருக்கும் 'இட்லு அர்ஜுனா' என்ற திரைப்படம், அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. Itlu Arjuna Movie 'சூப்பர் சரண்யா', 'பிரணய விலாசம்' ஆகிய திரைப்படங்களில் மமிதா பைஜுவும் அனஸ்வர ராஜனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மமிதா பைஜுவுடனான நட்பு குறித்து, சமீபத்தில் 'இட்லு அர்ஜுனா' படத்தின் புரொமோஷனுக்குக் கொடுத்த நேர்காணலில்…