Samayam Tamil
தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்: 24 மணி நேரத்தில் 1,387 பேர் மருத்துவமனையில் அனுமதி; ஒரு குழந்தை பலி
தமிழகம் முழுவதும் , பட்டாசு விபத்துகள், சாலை விபத்துகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்து 1,387 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.