Daily Thanthi
சந்தானம் நடித்த “லவ் பைட்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
கதாநாயகனாக கலக்கும் சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்', 'சக்கப்போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜாம்பி கதையில் உருவாகும் 'லவ் பைட்' சந்தானம் தற்போது…