உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உக்கிரமான காளியை வழிபடுகிறோம்; பெண்கள் கோபம் அடைந்தால் மட்டும் ஏன் தண்டிக்கிறோம்?

எழுதியவர்: சமஸ்கிருதி சண்டேல் காளி தேவியின் விவரிப்பு எப்போதுமே கட்டுக்கடங்காத ஒன்றாகவே நமக்குக் காட்டப்படுகிறது. மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிந்துகொண்டு, தீவிரமான, துணிச்சலான மற்றும் எதற்கும் மன்னிப்புக் கேட்காத ஒரு பெண்ணாகவே அவள் சித்திரிக்கப்படுகிறாள். இருப்பினும், தொன்றுதொட்டு பெண்கள் அமைதியாகவும், கீழ்ப்படிதலுடனும் இருக்கவும், தங்களின் இயல்பான சுயத்தைக் மறைக்கவும் மட்டுமே அறிவுறுத்தப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்டு வந்துள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க: காளி தேவி, பெண் ஆற்றலின் மற்றும் வல்லமையின் வடிவமான 'சக்தி'யின் குறியீடாகத் திகழ்கிறாள். பெண்கள் மீது சுமத்தப்படும் அடிபணிந்து வாழும் எதிர்பார்ப்ப…