IBC Tamil
வெளிநாடொன்றில் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
இலங்கை மாணவர்கள் தென் கொரியாவில் உயர்கல்வி பெறுவதற்கும், அதனைத் தொடர்ந்து அங்கு வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகாலம் தங்குவதற்கும் வழிவகை செய்யும் புதிய ஒப்பந்தமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ், தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) ஊடாகத் தெரிவு செய்யப்படும் இலங்கை மாணவர்கள், தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் (Changshin University) உயர்கல்வியைத் தொடர முடியும். கைத்தொழில்த...