உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: 132 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே தகவல்

சென்னை, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்தும், பிற நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ரெயில் நிலையங்களி லும், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, பிற ரெயில்வே மண்டலங்களின் 62 சேவைகள் உள் பட மொத்தம் 132 சிறப்பு ரெயில்கள் கடந்த 5-ந் தேதி முதல்…