Daily Thanthi
காஸ்பர் ரூட்டை வீழ்த்திய அல்காரஸ்... பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் பென் ஷெல்டனுடன் பலப்பரீட்சை
பாரிஸ், பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் அல்காரஸ், பென் ஷெல்டனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். காஸ்பர் ரூட் பிரான்சில் நடைபெற்று வரும் ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அல்காரஸ், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தினார். இதன் மூலம் பாரிஸ் மாஸ்டர்ஸ்…