உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

த.வெ.க-வில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்; ஜே.சி.டி.பிரபாகர் நடவடிக்கை

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பதவி விலகல் மற்றும் கட்சி மாறிய விவகாரத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். அ.தி.மு.க-விலிருந்து விலகித் த.வெ.க-வில் இணைந்த 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகுதி நீக்க மனு தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகத்தைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரத்தின் சத்தியபாமா, பெருந்துறையின் ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரத்தின் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேருக்கு இந்த நோட்டீஸ் பிறப்பிக்க…