Maalaimalar
மருதாணி வைக்கிறீங்களா? உஷார்!
ரசாயனக் கலப்படம் இல்லாத, நம்பகமான இயற்கை மருதாணிப் பொடியைப் பயன்படுத்துவது நல்லது. முதன்முறையாக பயன்படுத்தும்போது சிறிய பகுதியில் சோதித்துப் பாருங்கள். அரிப்பு, சிவத்தல் அல்லது வீக்கம் ஏற்பட்டால் பயன்படுத்தாதீர்கள். மருதாணி முதலில் ஆரஞ்சு நிறத்தில் தோன்றி, சில மணி நேரங்களில் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறும். கருப்பு மருதாணியைத் தவிருங்கள். இதில் PPD போன்ற ரசாயனங்கள் இருக்கலாம். இவை சருமத்தில் கடுமையான ஒவ்வாமை மற்றும்…