Hindu Tamil Thisai
வெற்றிப் பயண பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பு - இடதுசாரிகள் எதிர்ப்பு
புதுக்கோட்டை: தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை கடந்த திமுக அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தி, தற்போது புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் தவெக அரசு வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தீபாவளி…