உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் அறிவுலகம் ஊழல் விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்

சென்னை, பெரியார் அறிவுலகம் ஊழல் விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொள்முதலில் முறைகேடு கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் 'பெரியார் அறிவுலகம்' கட்டப்பட்டது. இந்த நூலகத்தை முதல்- அமைச்சர் கடந்த மாதம் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினார்…

பிற தளங்களில் இதே செய்தி