Thanthi TV
Palani Murugan Temple| பழனி முருகனை பார்க்க குவிந்த பெருங்கூட்டம்
#palanimurugantemple #diwali தீபாவளி திருநாளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. மலைக்கோவிலில் நெரிசலைத் தவிர்க்க குடமுழுக்கு நினைவு மண்டபம் வழியாக…