IBC Tamil
சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரிப்பு
இலங்கையில் உள்ள சில சீமெந்து நிறுவனங்கள் சீமெந்து மூடையின் விலையை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 50 கிலோகிராம் எடையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாயினால் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீமெந்து வகை இந்த விலை அதிகரிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து வகைகள் இரண்டிற்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளை நிர்மாணிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டுமானப...