Daily Thanthi
ரஜத் படிதார் விலகல்... இந்தியா ஏ அணியின் புதிய துணைக் கேப்டனாக ரிங்கு சிங்
புதுடெல்லி, ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ஏ அணியில் இருந்து ரஜத் படிதார் விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் புதிய துணைக் கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். போட்டி அட்டவணை கத்தாரின் தோஹாவில் நவம்பர் 19 முதல் 29-ஆம் தேதி வரை ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்…