Daily Thanthi
ஜீவா நடிக்கும் 49-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
ஜீவா நடிக்கும் 49-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கோ, கலகலப்பு 2 ரவுத்திரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் சூப்பர் குட்…