Indian Express Tamil
தலைவர் படம் பார்த்துட்டீங்களானு விஜய் கேட்டார்; அமைச்சர் அருண்ராஜ்
முதலமைச்சர் விஜய், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகன் என்றும் ஜெயிலர் 2 படம் பார்த்துவிட்டீர்களா என தன்னிடம் கேட்டதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான அவரது அபிமானம் குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். பாபா படத்தின் முத்திரையை காண்பித்த பின்னர் அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், முதலமைச்சர் விஜய் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்றார். மேலும், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ஜெய…