Hindu Tamil Thisai
“இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணமும் லஞ்சம்தான்” - சீமான்
சிவகங்கை: “தாலிக்கு தங்கம், இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணம் போன்றவையும் லஞ்சம்தான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். காளையார்கோவிலில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கண்டவர்களுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டி சிலைகளை வைக்கின்றனர். சுதந்திர போராட்டத்துக்காக போராடிய மருது சகோதரர்களுக்கு நினைவிடத்தில் சிறிய அளவில் மட்டுமே சிலை உள்ளது. சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதைக் கேட்டு ரசித்துக்…