உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 514 ரன்கள் குவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவிப்பு கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. அந்த அணியின் பிரெண்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார். ஜத்ரன், செடிகுல்லா அடல்…